ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பற்றி
ஸ்ரீகாளஹஸ்தி ஆந்திர பிரதேசத்தில் சுவர்ணமுகி நதிக்கரையில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில். பஞ்சபூத தலங்களில் இது வாயு தலம். ராகு கேது தோஷ நிவாரண பூஜைக்கு நாடு முழுவதும் பிரபலம்.
முக்கிய தகவல்
- தரிசனம்: 5:30 AM – 9:30 PM / 9:00 PM
- ராகு கேது பூஜை: 6:00 AM – 6:00 PM
- டிக்கெட்: ₹500 – ₹5,000
- திருப்பதியிலிருந்து தூரம்: 38 km